About Us

Rotary Club of Madurai GEMS Members

மாதாந்திர கூட்டம் (பேச்சாளர் கூட்டம்) 06-08-2025 மாலை 6.30 மணி - அமிக்கா ஹோட்டல்

Date: 06 Aug 2025

Event Image

அன்பார்ந்த முன்னாள் தலைவர்களே, உறுப்பினர்களே:
இன்று மாலை 6.30 மணிக்கு ரிங் ரோடு அமிக்கா ஹோட்டலில் நமது கிளப்பின் மாதாந்திர கூட்டம் (பேச்சாளர் கூட்டம் ) நடைபெறுகிறது. அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.
கிளப் சட்டை அணிந்து வரவும்.
தலைவர்
செயலாளர்
பொருளாளர்.

Back to Home News Page